நத்தம் இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை என்றொரு செய்தி வேகவேகமாக பரப்பப்படுகிறது. அதாவது அவரது மரணத்தை தற்கொலையாக மட்டுமே பார்க்குமாறு நம்மை யாரோ தூண்டுகிறார்கள். இந்த சூது புரியாமல், ‘இவ்வளவு நாளும் உறுதியாயிருந்த நீ இப்போது ஏனடா மாய்த்துக் கொண்டாய்?’, ‘தம்பி நீ தைரியமா இருந்திருக்கணும்டா...’, ‘அறியாத வயதில் எடுத்த அவசர முடிவு’ என்றெல்லாம் சென்டிமென்டாக உளறுகிறவர்களும் தங்களையறியாமலே இதை தற்கொலையாக நிறுவுகிறார்கள். சடலம் கிடக்கும் நிலையை மேலோட்டமாக பார்த்தாலேகூட நமக்கு பல்வேறு சந்தேகங்கள் வருகின்றன.
நம்மை எழுத்தாளனாக / சிந்தனையாளனாக உருவாக்கி கொள்ள நாம் எடுக்கும் முயற்சியின் தொடக்கம் இந்த வலைப்பதிவுகள்.....
இளவரசனுக்கும் ரயிலுக்கும் யாதொரு பகையுமில்லை!!
Saturday, July 6, 2013
நத்தம் இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை என்றொரு செய்தி வேகவேகமாக பரப்பப்படுகிறது. அதாவது அவரது மரணத்தை தற்கொலையாக மட்டுமே பார்க்குமாறு நம்மை யாரோ தூண்டுகிறார்கள். இந்த சூது புரியாமல், ‘இவ்வளவு நாளும் உறுதியாயிருந்த நீ இப்போது ஏனடா மாய்த்துக் கொண்டாய்?’, ‘தம்பி நீ தைரியமா இருந்திருக்கணும்டா...’, ‘அறியாத வயதில் எடுத்த அவசர முடிவு’ என்றெல்லாம் சென்டிமென்டாக உளறுகிறவர்களும் தங்களையறியாமலே இதை தற்கொலையாக நிறுவுகிறார்கள். சடலம் கிடக்கும் நிலையை மேலோட்டமாக பார்த்தாலேகூட நமக்கு பல்வேறு சந்தேகங்கள் வருகின்றன.
Subscribe to:
Posts (Atom)